குளிர்பானம் என்று நினைத்து மண்ணெண்ணெய்யை குடித்த 3 வயது சிறுவன் பலி
திருவாரூர்: நன்னிலம் அருகே குளிர்பானம் என நினைத்து மண்ணெண்ணெய்யை குடித்த 3 வயது சிறுவன் பலியானார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் அருகே இருக்கும் அச்சுதமங்கலம் மெயின்ரோட்டில் வசித்து வருபவர் கண்ணன் ஆசாரி. அவருக்கு 3 வயதில் கமலேஷ் என்ற மகன் இருந்தார். கமலேஷ் வீட்டில் உள்ள சமையல் அறையில் விளையாடியுள்ளார். அப்போது அங்கு ஒரு பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை அவர் குளிர்பானம் என தவறான புரிந்து கொண்டார்.
இதையடுத்து சிறுவன் மண்ணெண்ணெய்யை எடுத்து குடித்தார். அதன் பிறகு வாந்தி எடுத்து அழுத சிறுவனை அவரது பெற்றோர் நன்னிலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளித்த பிறகு சிறுவன் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
திருவாரூர் மருத்துவமனையில் சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் குறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
சிறுவன் ஒருவர் மண்ணெண்ணெய்யை குடித்து பலியானது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications