காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனுக்கு 35 மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஆதரவு!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக தேவையில்லை என அவருக்கு ஆதரவாக 35 மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் அறிக்கை விடுத்துள்ளனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரசின் தோல்விக்கு பொறுப்பேற்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் பதவி விலக வேண்டும் எனக் கூறி, 15 மாவட்ட நிர்வாகிகள் நேற்று (29ஆம் தேதி) கூட்டாக அறிக்கை விடுத்திருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானோர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள்.
இந்நிலையில், ஞானதேசிகன் பதவி விலக தேவையில்லை எனக்கூறி, அவருக்கு ஆதரவாக 35 மாவட்ட நிர்வாகிகள் இன்று அறிக்கை விடுத்துள்ளனர்.
அந்த அறிக்கையில், தேர்தலின்போது 24 மணி நேரமும் காங்கிரஸ் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டுள்ளது என கூறியுள்ள அவர்கள், ப.சிதம்பரம் ஒட்டுமொத்த காங்கிரசின் வெற்றிக்காக ஆற்றிய முழுமையான பணி என்ன? எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறியது யார்? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications