சீரழியும் சிறார்கள்: வால்பாறை பேருந்து நிலையத்தில் குடிபோதையில் தள்ளாடிய 4 பள்ளி மாணவர்கள்
கோவை: வால்பாறை பேருந்து நிலையத்தில் காலை வேளையில் பள்ளி மாணவர்கள் 4 பேர் குடிபோதையில் தள்ளாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பேருந்து நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு பள்ளி சீருடையில் 4 மாணவர்கள் வந்தனர். மது அருந்திய அவர்கள் போதையில் நடக்க முடியாமல் தள்ளாடினர்.

அதில் ஒரு மாணவர் நடக்க முடியாமல் கீழே விழுந்துவிட்டார். இதை பார்த்த அங்கிருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் மாணவர்களின் போதை ஆட்டத்தை தங்களின் செல்போன்களில் வீடியோ எடுத்தனர்.
இந்நிலையில் கீழே விழுந்து கிடந்த மாணவரை மற்ற 3 மாணவர்கள் அங்கிருந்து தூக்கிச் சென்றனர். மாணவர்கள் வால்பாறை தாலுகா அலுவலகம் அருகே உள்ள புதர்மறைவில் மது அருந்தியதாக கூறப்படுகிறது.
நண்பகல் 12 மணிக்கு தான் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில் மாணவர்களுக்கு எப்படி காலையிலே மது கிடைத்தது என தெரியவில்லை. அவர் முந்தைய நாள் இரவே மது வாங்கி வைத்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் மது அருந்திவிட்டு போதையில் தள்ளாடியது இது ஒன்றும் முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications