தருமபுரியில் 13 வயது சிறுமியுடன் திருமணம்- மணமகன் உட்பட 4 பேர் கைது
தருமபுரி: தருமபுரியில் 13 வயது சிறுமியை திருமணம் செய்ய மாப்பிள்ளை உள்ளிட்ட நால்வர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பஞ்சப்பள்ளி ஊராட்சி நமாண்டஹள்ளி கிராமத்தை சேர்ந்த சலவைத் தொழிலாளர் சிவன். இவரது மனைவி செல்வி.
இவர்களது 13 வயது மகளுக்கும், பாலக்கோட்டை சேர்ந்த சென்னையன், பழனியம்மாள் தம்பதியரின் மகன் பிரசாந்த் என்பவருக்கும் கடந்த 2 ஆம் தேதி தருமபுரி அருகே பெரியாம்பட்டியில் திருமணம் நடைபெற்றதாக தெரிகிறது.
இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் பஞ்சப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர். அதில் 13 வயது சிறுமிக்கு இளம்வயது திருமணம் செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து இளம்வயதஐ சிறுமிய் திருமணம் செய்த பிரசாந்த், அவரது பெற்றோர் சென்னையன், பழனியம்மாள் மற்றும் செல்வி ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவனை போலீசார் தேடிவருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications