சும்மா போன ஆட்டு மந்தைக்குள் புகுந்தது மினி லாரி… துடிதுடிக்க 40 ஆடுகள் பலி: வீடியோ
சாலையோரம் சென்று கொண்டிருந்த ஆட்டு மந்தைக்குள் மினி லாரி புகுந்ததால் 40 ஆடுகள் துடிக்கத் துடிக்க உயிரிழந்தன. ஆடுகளை ஓட்டிச் சென்றவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்.
கோபிச்செட்டிப்பாளையம்: ஆட்டு மந்தைக்குள் திடீரென மினி லாரி புகுந்ததால் 40க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்தன.
கோபிச்செட்டிப்பாளையம் அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் மருதாச்சலம். இவர் அன்றாடம் ஆடுகளை மேய்த்துவிட்டு ஊருக்கு திரும்புவது வழக்கம்.

சம்பவத்தன்று, கோவையில் இருந்து கோபிச்செட்டிப்பாளையத்திற்கு சரக்கு ஏற்றிச் சென்ற மினி லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டு மருதச்சாலம் அதே சாலையின் ஓரமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது, சாலையில் வந்து கொண்டிருந்த மினி லாரி திடீரென ஆட்டு மந்தைக்குள் புகுந்தது. இதனால் மந்தையில் இருந்த 40க்கும் மேற்பட்ட ஆடுகள் துடிதுடிக்க உயிரிழந்தன.
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மருதாச்சலம் மீதும் மினி லாரி ஏறியது. இதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications