சென்னை சென்ட்ரலில் 40 கிலோ கஞ்சாவுடன் 'திண்டுக்கல் செல்வி' கைது
கஞ்சாவை ஆட்டோவில் கடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை: சென்னை சென்ட்ரலில் 40 கிலோ கஞ்சா கடத்த முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு போதைபொருட்கள் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் சில காலமாகவே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ரயிலிலிருந்து இறங்கி வெளியே வரும் பயணிகளிடம் இன்று வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்து வெளியேறிய ஒரு பெண்ணிடம் 40 கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்தனர்.
ரெயிலில் கடத்திவரப்பட்ட அந்த கஞ்சா மூட்டைகளை ஆட்டோவில் ஏற்ற முயன்றபோது அந்த பெண்ணை போலீசார் கைது செய்ததுடன் 40 கிலோ கஞ்சாவையும் கைப்பற்றினர்.
விசாரணையில் அவரது பெயர் செல்வி என்பதும், திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது கஞ்சா எங்கிருந்து வந்தது? எங்கு கொண்டு செல்லப்படுகிறது? இதில் ஈடுபட்டுள்ளவர்கள் யார்? என்றெல்லாம் போலீசார் தொடர் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications