தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து சென்னை தொடர்ந்தும் துண்டிப்பு! நாளை 47 ரயில்கள் ரத்து!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை மூழ்கடித்த பெருமழை வெள்ளத்தால் நாளையும் ரயில் சேவைகள் முற்றாக ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து புறப்படும் 24 ரயில்களும், சென்னைக்கு வரும் 23 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து நாளை புறப்படும் திருச்செந்தூர், பழனி, ராமேஸ்வரம், புதுச்சேரி, திருச்சி, வைகை, பல்லவன், முத்துநகர், பொதிகை, பாண்டியன், நெல்லை என அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களுமே ரத்து செய்யப்பட்டுவிட்டன.

இதேபோல் நாளை சென்னைக்கு வந்து சேரும் குருவாயூர் உள்ளிட்ட 23 ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் 3வது நாளாக சென்னை நகரம், தென்மாவட்டம் மற்றும் இதர பகுதிகளில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு தீவாக தனித்துவிடப்பட்டுள்ளது.
More From
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications