4-வது நாளாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
இடிந்தகரை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் 4வது நாளாக இன்றும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடர்கின்றனர்.
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 900 நாட்களுக்கு மேலாக அம்மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் அடுத்த கட்டமாக இப்போது காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு தொடங்கியுள்ளது.
இந்த காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் 4வது நாளாக நீடித்து வருகிறது.

தரமற்ற உபகரணங்களை பயன்படுத்தி அமைக்கப்பட்டிருக்கும் முதல் 2 அணுஉலைகளின் நம்பகத்தன்மை குறித்து பரிசோதிக்க வேண்டும், 3-வது, 4-ஆவது அணு உலை அமைக்க கூடாது, உச்சநீதிமன்றம் தெரிவித்த 15 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்டவை போராட்டக் குழுவின் கோரிக்கைகள்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications