ஒகேனக்கல் வெள்ளத்தில் சிக்கி தாய், மகன் உள்பட 6 பேர் பலி... 10 மாத குழந்தையும் உயிரிழந்த சோகம்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கல் அருகே காவிரி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி தாய், மகன் உள்பட 6 பேர் பலியானார்கள். 10 மாடத குழந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தது. இதில் தாய், மகன் உடல்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மாறுகொட்டாய் அருகே சென்னையை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்றுள்ளனர்.
அந்தப் பரிசலில் பரிசல் ஓட்டி உள்பட 6 பேர் இருந்தனர். அந்தப் பரிசல் திடீர் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் 10 குழந்தை உட்பட 6 பேர் பலியாகினர். இதில் தாய் மற்றும் குழந்தையின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மற்றவர்களின் உடல்களையும் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீயணைப்புத் துறையினர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் உடல்களைத் தேடி வருகின்றனர்.
தடை செய்யப்பட்ட பகுதிக்கு பரிசலில் சென்றது, மற்றும் ஆழமான பகுதி என்ற எச்சரிக்கையையும் மீறி சென்றதால் இந்த சோகம் நேர்ந்துள்ளது.
மேலும் பரிசலில் பயணம் சென்ற போது அவர்கள் பாதுகாப்பு உடை அணியாததால் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications