நெல்லை அருகே பயங்கரம்... சாலையோர பள்ளத்தில் பாய்ந்த கார்... 5 பேர் பலி
நெல்லை: நெல்லை அருகே நான்கு வழிசாலையில், சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் 5 பேர் பலியாகினர். 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

நெல்லை நாங்குநேரி வாகைகுளம் புதுகாலனி நான்குவழி சாலையில் மாலை நாகர்கோவில் நோக்கி கார் ஓன்று வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அங்குள்ள வளைவில் கார் திரும்பிய போது அந்த கார் திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழந்தது. இதில் காரில் இருந்த இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 2 குழந்தைகள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கொண்டு செல்லும் வழியில் ஓருவர் இறந்தார். இவர்களை பற்றிய விபரம் தெரியவில்லை. சம்பவம் குறிதது அறிந்ததும நாங்குநேரி டிஎஸ்பி பொன்னுசாமி தலைமையிலான போலீசார் அங்கு விரைநது வ்ந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், உயிரிழந்தவர்கள் கிறிஸ்து அடிமை, சுமா, திவ்யா, சிலுவை அடிமை, கார் டிரைவர் ஜோஸ் எனத் தெரிய வந்தது. படுகாயம் அடைந்தவர்கள் விபரம் - ஸ்டெல்லா மேரி, ஜினஷா, ஷாலினி, ஜினி, ஜீவன்பால், ஜோஸ்டோல். இவர்களில் 6 பேர் நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகி்ச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். கின்ஸ்னி, ஜானபால் ஆகிய இருவர் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படடனர்.
விபத்தில் சிக்கிய அனைவரும் கேரள மாநிலம் விழிஞ்ஞம் பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications