அருப்புக்கோட்டையில் சோகம்... கண்மாயில் மூழ்கி 5 மாணவிகள் பலி
Subscribe to Oneindia Tamil
அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே போத்தம்பட்டி கண்மாயில் குளிக்கச் சென்ற ஐந்து மாணவிகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
விடுமுறை தின்மான இன்று போத்தம்பட்டி கண்மாய்க்கு சில சிறுமிகள் சென்றனர். நீரில் இறங்கிக் குளித்துள்ளனர். அப்போது, 8 வயது ரம்யா, 8 வயது பொன்மணி, 11 வயது ரம்யா, 13 வயது காமாட்சி, 13 வயது மாதரசி ஆகியோர் நீரில் மூழ்கி விட்டனர்.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவியர் உடனே ஊருக்குள் ஓடி குடும்பத்தாரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் தீயணைப்புப் படையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின்னர் ஊரே திரண்டு கண்மாய்க்கு ஓடியது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தும் கூட ஐந்து மாணவியரையும் உயிரோடு மீட்க முடியவில்லை. உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications