5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்: சென்னை மாநகர ஐ.ஜி ஆனார் தாமரைக்கண்ணன்
சென்னை: தமிழகத்தில் உள்ள 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் சென்னா மாநகர ஐ.ஜி.யாக தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை மாநகர காவல் (நிர்வாகம்) ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த சுந்தரமூர்த்தி கடந்த 31 ஆம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை மாநகர காவல் (நிர்வாகம்) ஐ.ஜி.யாக பி.தாமரைக்கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
வடசென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் ஆணையராக ஆபாஷ் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த அமல்ராஜ், சேலம் சரக டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம் டி.ஐ.ஜி.யாக இருந்த சஞ்சய் குமார், தஞ்சை சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டுள்ளார். மேலும், விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் உதவி கண்காணிப்பாளராக நிஷா சேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications