தமிழகத்தில் 6 டி.எஸ்.பிக்கள் அதிரடி இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் முழுவதும் டி.எஸ்.பிக்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி அசோக்குமார் பிறப்பித்துள்ளார்.
இதன்படி காத்திருப்போர் பட்டியலில் இருந்த கபிலன் திருச்சி ஸ்ரீரங்கம் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கும், இப்பி்ரிவில் பணிபுரிந்து வந்த பிரபாகரன் சென்னை சிபிசிஐடிக்கும் , வினோத்சாந்தாராம் நீலகிரி குற்ற ஆவண காப்பகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் சேலம் மேற்கு சட்டம்ஒழுங்கு டி.எஸ்.பி., விவேகானந்தன் சேலம் நில மோசடி தடுப்பு பிரிவிற்கும், கிருஷ்ணகிரி பர்கூர் டி.எஸ்.பி கஜேந்திரன் நாமக்கல் குற்றவியல் ஆவண காப்பகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
சென்னை சி.பி.சி.ஐ.டி 2 இல் பணியாற்றி வந்த கேசவன் போலீஸ் அகாடமிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
சொத்து பதிவு பிரச்சனைக்கு தீர்வு.. STAR 3.0 மூலம் தமிழக பதிவுத்துறை கொண்டுவந்த புதிய வசதி -
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
நான் அடிச்ச 10 பேருமே டானுங்க தான்.. தமிழக அரசியலை புரட்டிப் போட்ட விஜய்! சத்தமில்லாமல் தவெக சாதனை! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் காவல்துறை அதிகாரிகளுக்கு அவசர உத்தரவு -
இலவசம் அரசு பஸ்களில்.. இப்போ எங்கே தெரியுமா? நம்ம தமிழகத்தின் விடியல் பயணம்தான் இதில் பெஸ்ட் -
லேட் ஆகுது மதுரவாயல் பாலம்.. முடங்கும் கார் ஏற்றுமதி! சென்னை போர்ட்டில் நடப்பது என்ன? எக்ஸ்க்ளூசிவ் -
தங்க நகை கடன் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் டாப் 5 தென் மாநிலங்கள்! தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications