பாக்கி சில்லறை கொடுக்க திரும்பிய அடுத்த விநாடி.. பெட்டிக்கடை பெண்ணுக்குக் கிடைத்த ஷாக்!
பெண்ணின் கழுத்தில் கிடந்த 6 பவுன் நகையை 2 மர்மநபர்கள் திருடி சென்றனர்.
கன்னியாகுமரி: பெட்டிக்கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய மர்மநபர்கள் 2 பேர், அந்த கடை உரிமையாளரின் கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.
குலசேகரம் அருகே இஞ்சக்கோடு பகுதியை சேர்ந்தவர் சரோஜா. 60 வயதான இவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது கடைக்கு 2 பேர் பைக்கில் வந்தனர். சில பொருட்களை வாங்க வேண்டும் என்று கூறி அவற்றினை வாங்கி கொண்டனர். அந்த பொருட்களுக்கான பணத்தினை சரோஜாவிடம் இருவரும் கொடுத்தனர்.

அதனை பெற்றுக் கொண்ட கடை உரிமையாளரான சரோஜா, மீதி சில்லரை காசுகளை அவர்களிடம் எடுத்து கொடுக்க திரும்பினார். அப்போது அந்த 2 நபர்களும் சரோஜாவின் கழுத்தில் கிடந்த 6 சவரன் தங்க சங்கலியையும் பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் தப்பி சென்றனர்.
இதனால் நிலைகுலைந்தும், அதிர்ச்சியும் அடைந்த சரோஜா, குலசேகரம் காவல் நிலைய போலீசாருக்கு புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், பைக்கில் வந்து நகையை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications