தமிழகத்தில் பிரமதர் வேடம் போட்டுப் பார்க்கும் 6 பேருக்கு பட்டை நாமம் தான்: ஈ.வி.கே.எஸ்.
Subscribe to Oneindia Tamil

சென்னையில் நடந்த காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில்,
யாராலும் காங்கிரஸ் கட்சியை தனிமைப்படுத்திவிட முடியாது. அதனால் தான் முன்பை விட தற்போது காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளுக்கு அதிக அளவில் கூட்டம் வருகிறது. காங்கிரஸை ஒழிப்போம் என்று கூறி வரும் மோடியைப் பற்றிய பல விஷயங்கள் தற்போது தான் வெளியே வருகிறது. தமிழகத்தில் 6 பேர் பிரதமர் வேடம் போட்டுக் கொண்டு கண்ணாடி முன்பு நின்று பார்க்கிறார்கள். அவர்களுக்கு மக்கள் பட்டை நாமம் போடப் போகிறார்கள். தேர்தலை தனியாக சந்திக்க காங்கிரஸ் தயாராக உள்ளது. கூட்டணி குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்கும் என்றார்.
More From
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications