60 வயதான பெண்ணை பலாத்காரம் செய்த 28 வயது வாலிபர் கைது
Subscribe to Oneindia Tamil
நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் 60 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 28 வயது வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சித்தரேவைச் சேர்ந்தவர் கோபநாதன். இவரது மனைவி சரஸ்வதி 60 வயதானவர். கோபநாதன் இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. சரஸ்வதி நேற்று முன் தினம் இரவு தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அதே ஊரைச் சேர்ந்தவர் சிக்கந்தர் 28 வயதானவர். விவாகரத்து ஆனவர். அவர் சரஸ்வதி தூங்கிக் கொண்டிருந்த போது சரஸ்வதியின் வீட்டிற்குள் சென்று அவரை பலாத்காரம் செய்தார்.
சரஸ்வதியின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிக்கந்தரை தாக்கினர். நிலக்கோட்டை மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் சரஸ்வதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா சிக்கந்தரை கைது செய்தார்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications