தமிழகத்தில் 7 கூடுதல் எஸ்.பிக்கள் இடமாற்றம் - டிஜிபி உத்தரவு
சென்னை: 7 கூடுதல் எஸ்.பிக்களை இடமாற்றம் செய்து தமிழக போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தொடர்ந்து மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் 7 கூடுதல் எஸ்பிக்கள் இன்று மாற்றப்பட்டுள்ளனர்.

இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் விவரம்:
கே. ராஜேந்திரன் - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சென்னை
ஆர். முத்தரசு - கூடுதல் எஸ்.பி. கோவை மாவட்ட தலைமையகம்
வி. அசோக் குமார் - கூடுதல் எஸ்.பி. பி. ஆர். எஸ். கோவை
கே. அதிவீரபாண்டியன் - கூடுதல் எஸ்.பி. நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு, கன்னியாகுமரி
எஸ்.எஸ். மகேஷ்வரன் - கூடுதல் எஸ்.பி. நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு, கன்னியாகுமரி
எஸ். இளங்கோ - கூடுதல் எஸ்.பி. ஊழல் தடுப்பு பிரிவு சென்னை
கே. ராஜேந்திரன் - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., சென்னை
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications