கார் மீது லாரி மோதி விபத்து: 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி; திருவண்ணாமலை அருகே பயங்கரம்

திருவண்ணாமலை புறவழிச் சாலையில் கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Subscribe to Oneindia Tamil

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை அருகே உள்ள ஏந்தல் என்ற இடத்தில் காரும், லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

7 killed in accident near thiruvannamalai

படு காயமடைந்தவர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த 7 பேரும் விழுப்புரம் மாவட்டம் இளவரசன் கோட்டையைச் சேர்ந்தவர்கள். காரில் திருவண்ணாமலை வழியாக திருப்பதிக்குச் சென்ற போது புறவழிச்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+