புதுக்கோட்டை ரவுடி பட்டு குமார் கொலை வழக்கில் 7 பேர் கும்பல் கைது
புதுகை: புதுக்கோட்டையில் வெட்டிக் கொல்லப்பட்ட பிரபல ரவுடி பட்டு குமார் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை போஸ் நகரைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி பட்டு. இவரது மகன் குமார் என்கிற பட்டு குமார்.
நேற்று முன்தினம் சந்தைக் பேட்டையில் அமைந்துள்ள இரும்புக் கடை ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த பட்டு குமார் அடையாளம் தெரியாத மர்ம நபர்களாக் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பாக குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்ய எஸ்.பி உமா உத்தரவிட்டதைத் தொடர்ந்து டி.எஸ்.பி பாலமுருகன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, பாலமுருகன் ஆகியோர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தற்போது ஆதனக் கோட்டை வனப்பகுதியில் மறைந்திருந்த சரவணன், ரியாஸ், அருண், அருண்குமார் உள்ளிட்ட 7 பேர் கொண்ட கொலைக் கும்பலை காவல்துறையினர் வளைத்து பிடித்தனர். அனைவரும் திருமயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications