சென்னையில் டிஎஸ்பி.,க்கள் மற்றும் உதவி ஆணையர் உள்பட 7 பேர் இடமாற்றம்
சென்னை: சென்னையில் டி.எஸ்.பி.க்கள், உதவி ஆணையர்கள் 7 பேரை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை மாநகரில் நடைபெற்று வரும் தொடர் கொலைச் சம்பவங்களின் எதிரொலியாக இந்த இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, 16 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில், தற்போது 5 டிஎஸ்பி.,க்களும், 2 உதவி ஆணையர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, டிஎஸ்பி.,க்கள் ஆனந்தகுமார், தன்ராஜ், கணேஷ், முரளிதரன் உள்ளிட்ட 5 பேரும், உதவி ஆணையர்கள் ரமேஷ்பாபு, குமார் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்படுவதாக, இதுதொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
இடமாற்ற விவரம்: (முந்தைய பதவி)
கே.ஆனந்த குமார் ( சென்னை குற்ற தடுப்பு பிரிவு டி.எஸ்.பி) - வண்ணாரப்பேட்டை உதவி கமிஷனர்
என்.குமார் ( துரைப்பாக்கம் உதவி கமிஷனர் ) - திருவொற்றியூர் உதவி கமிஷனர்
எஸ்.முரளிதரன் ( சிவகங்கை நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி ) - பண்ருட்டி சரக டி.எஸ்.பி.,
எம்.ராமமூர்த்தி ( சென்னை நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி ) - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு டி.எஸ்.பி., சென்னை
எம்.தங்கராஜ் கணேஷ் ( சி.ஐ.டி., சிறப்பு பிரிவு டி.எஸ்.பி, சென்னை ) - பொருளாதார குற்ற பிரிவு டி.எஸ்.பி.,
எஸ்.ரமேஷ் பாபு ( திருச்சி கிரைம் பிராஞ்ச் உதவி கமிஷனர் ) - சி.ஐ.டி., சிறப்பு பிரிவு டி.எஸ்.பி., சென்னை
கே.சுப்பிரமணி ( சிறப்பு நுண்ணறிவு பிரிவு டி.எஸ்.பி., மதுரை ) - நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., திண்டுக்கல்
-
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications