மடியில் அமர வைத்து 7 வயது சிறுமியிடம் பாலியல் வக்கிரம்... 40 வயது கூலித் தொழிலாளி கைது
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 7 வயது சிறுமியை தூக்கி மடி மீது அமர வைத்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்ட 40 வயது கூலித் தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
திருமனூர் வடக்குக் காட்டை சேர்ந்தவர் சுப்ரமணி. விவசாயி. அவரது, ஏழு வயது மகள், ஆயில்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். கடந்த, 13ம் தேதி காலை 7.45 மணியளவில் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார் அச்சிறுமி.

அப்போது அவரது குடும்பத்துக்கு நன்கு அறிமுகமான கூலித்தொழிலாளி அய்யனார் (40) சிறுமி அருகே அமர்ந்து பேச்சுக் கொடுத்தார். பின்னர் சிறுமியை மடி மீது தூக்கி வைத்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவரிடமிருந்து விடுபட்ட சிறுமி பின்னர் வீட்டுக்குத் திரும்பி விட்டார். இரவு அடி வயிற்றுக்குக் கீழே வலிப்பதாக அவர் தனது தாயாரிடம் கூறியுள்ளார். தாயார் பார்த்து அதிர்ந்து என்ன நடந்தது என்று கேட்டபோது அய்யனாரின் அட்டூழியம் தெரிய வந்தது. இதையடுத்து பெற்றோர் போலீஸிலில் புகார் கொடுத்தனர். போலீஸார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து அய்யனாரைக் கைது செய்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications