84% வாக்காளர்களின் தகவல்கள் “ரெடி” - சந்தீப் சக்சேனா தகவல்
சென்னை: தமிழகத்தில் 84 சதவீத வாக்காளர்களின் தகவல்கள் பெறப்பட்டுவிட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், "வாக்குச்சாவடிகளில் கடந்த 10 ஆம் தேதி நடந்த சிறப்பு முகாமில் பெயர் திருத்தம், சேர்ப்பு உட்பட பல திருத்தங்களுக்காக 10 லட்சம் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழகத்தில் மொத்தமுள்ள 5 கோடியே 62 லட்சம் வாக்காளர்களில் 4.73 கோடி வாக்காளர்களின் ஆதார் உள்ளிட்ட தகவல்களை பெற்றுவிட்டோம். 3.54 வாக்காளர்களின் தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எத்தனை இடங்களில் ஆதார் குறைவாக தரப்பட்டுள்ளது போன்ற விபரங்களை மாவட்ட கலெக்டருடன் பேசி முடிவு செய்வோம். 31 ஆம் தேதியோடு வாக்காளர் தகவல் சேர்க்கும் பணி நிறைவடைகிறது. இறுதி சிறப்பு முகாம் 24 ஆம் தேதி நடக்கிறது.
பெயர் சேர்ப்பு, பெயர் திருத்தம், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு தனித்தனி விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை ஒரே விண்ணப்பமாக மாற்றுவதற்கான ஆலோசனையில் இந்திய தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது. விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications