9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சிவஞானம் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இணைத் தலைமைத் தேர்தல் அதிகாரியாக சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கை:
- நகராட்சி நிர்வாகம், இணை ஆணையராக எம்.ஆரிஷா மரியம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- வேளாண்துறை கூடுதல் இயக்குநராக எஸ்.செந்தாமரை பொறுப்பேற்கிறார்.
- ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநராக எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இணை தலைமை தேர்தல் அதிகாரியாக ஏ.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளார்.
- டி.ஆனந்த் கூட்டுறவு நிறுவனங்கள் கூடுதல் பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- சென்னை மாநகராட்சி சுகாதார துணை ஆணையராக ஆர்.கண்ணன் மாற்றப்பட்டுள்ளார்.
- எல்.நிர்மல் குடிநீர், கழிவு நீரகற்று வாரிய இணை மேலாண்மை இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஏ.அண்ணாதுரை மாநகராட்சி தென்மண்டல துணை ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- ஆர்.ஆனந்தகுமார் நீர்வள ஆதார முகமை செயல் இயக்குநராக பணியமர்த்தியுள்ளது அரசு.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications