முதல்வர் திறக்கும் முன் 2 நாள் மழைக்கே கீழே இறங்கிய புது பாலம் .. அதிர்ச்சியில் மக்கள்
நாமக்கல்லில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க இருந்த பாலம் அரை அடி கீழே இறங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
நாமக்கல்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க இருந்த பாலம் அரை அடி கீழே இறங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மாணிக்கம்பாளையத்தில் மணிமுத்தாறின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தப் பாலத்தை வரும்த 16ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைக்கவுள்ளார்.

இந்நிலையில் பாலம் திடீரென அரை அடி கீழே இறங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் பாலத்தின் தார் இணைப்பு பகுதி அரை அடி ஆழத்திற்கு கீழே இறங்கியுள்ளது.
2 நாள் மழைக்கே பாலம் அரை அடி இறங்கியுள்ளது. திறக்கப்படுவதற்கு முன்பே பாலம் கீழே இறங்கியிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications