கிணற்றில் விழுந்து பரிதவித்த காளை... 3 நாட்களுக்கு பின்பு உயிருடன் மீட்பு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை அருகே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடிய காளை மாடு ஒன்று 3 நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்பக்கப்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள ஆட்டுக்குளம் கிராமத்தில் பாண்டி என்பவரின் காளை மாடு ஒன்று அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் விழுந்துள்ளது. இது குறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று நாட்களுக்குப் பின்னர் காளை மாடு உயிருடன் மீட்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications