திருச்சியில் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகம்.. தினகரன் மீது மீண்டும் வழக்குப்பதிவு
திருச்சியில் அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகித்ததாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
திருச்சி: அனுமதியின்றி துண்டு பிரசுரம் விநியோகித்ததாக டிடிவி தினகரன் மீது மீண்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் டிடிவி தினகரன் சார்பில் அவரது ஆதரவாளர்கள் டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களை பொது மக்களுக்கு வழங்கினர். அவர்கள் அனுமதியின்றி பிரசுரங்களை விநியோகித்ததாக தெரிகிறது.

இதுகுறித்து டிடிவி தினகரன் மீது திருச்சி ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே சேலத்தில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக துண்டு பிரசுரங்களை தினகரன் ஆதரவாளர்கள் வழங்கினர்.
இதுகுறித்து டிடிவி தினகரன் உள்ளிட்ட 36 பேர் தேச விரோத வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது திருச்சியிலும் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications