நெல்லை அருகே லேப்டாப்புடன் கல்லூரி வந்த மாணவி, ஆசிரியை திட்டியதால் தற்கொலை
நெல்லை: கல்லூரிக்கு லேப்டாப் கொண்டு வந்ததை ஆசிரியை கண்டித்ததால் மனமுடைந்த மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லை அருகே நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகேயுள்ள பாணான்குளத்தை சேர்ந்த இசக்கிப்பாண்டி மகள் சுபா (18), நெல் லையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் தாவரவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் படித்த நாங்கு நேரி அரசு மேல் நிலைப்பள்ளியில் கடந்த மாதம் இவருக்கு இலவச லேப் டாப் வழங்கப்பட்டது.

இந்த லேப்டாப்பை கல்லூரிக்கு எடுத்துச்சென்றுள்ளார், சுபா. அந்த கல்லூரியில் லேப்டாப் மற்றும் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் லேப்டாப்பை பார்த்த, ஆசிரியை அதை பிடுங்கி வைத்துக்கொண்டு கடுமையான வார்த்தைகளால் கண்டித்துள்ளார்.
சுபா வீட்டுக்கு சென்று நடந்ததை கூறி அழுதுள்ளார். அவரது தந்தை, எப்படியும் லேப்டாப்பை மீட்டு தருவதாக கூறியுள்ளார். ஆனாலும், மனமுடைந்த சுபா, வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
இந்த லேப்டாப் ரிப்பேர் ஆகியிருந்ததாகவும், அதை நெல்லையிலுள்ள எலக்ட்ரீஷியனிடம் கொடுத்து சரி செய்யவே சுபா லேப்டாப் கொண்டு சென்றிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications