அமைச்சர் சம்பத் வீட்டிற்கு அருகே பெண்ணின் “எலும்புக்கூடு” – போலீசார் விசாரணை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வருமான வரித்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் எலும்புக் கூடாக கைப்பற்றப்பட்ட பெண்ணின் உடலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத். அவரது வீடு கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் இருந்து சென்னை சாலையில் திருமலை நகரில் உள்ளது.
இந்நிலையில் அவரது வீடு அருகில் உள்ள கிணற்றில் 35 வயது மதிக்க தக்க பெண் உடல் எலும்புக் கூடாக கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையா, தற்கொலையா, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது நரபலியா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications