வேலூரில் கத்தை கத்தையாக ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல்.. ஒருவர் கைது
ரூ.2.5 லட்சம் மதிப்பிலான பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Recommended Video

வேலூர்: வேலூரில் கத்தை கத்தையாக பழைய ரூபாய் நோட்டுக்கள் சுமார் இரண்டரை லட்சம் மற்றும் தடை செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அத்துடன் இது சம்பந்தமாக ஒருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூர் தெற்கு காவல்துறையினர், அப்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை மடக்கி பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கத்தை கத்தையாக இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றின் மதிப்பு சுமார் இரண்டரை லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் அந்த நபரிடம் கஞ்சா பொட்டலங்களும் இருந்ததும் சோதனையில் தெரியவந்தது. இதையடுத்து பழைய நோட்டுக்கள் மற்றும் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், அசேன் என்ற அந்த நபரையும் கைது செய்துள்ளனர்.
பழைய ரூபாய் நோட்டுக்களை எங்கே கொண்டு செல்லப்படுகிறார்? கஞ்சா பொட்டலங்களை எங்கிருந்து யாருக்காக கடத்தி போகிறார்? இதன் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பன போன்ற விவரங்களில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications