நொடிக்குள் திருடிச் செல்லும் இளைஞன்...அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சிகள் - வீடியோ
தஞ்சையில் ஒரு தனியார் விடுதியின் அறையில் ஒரு இளைஞன் வேகமாக புகுந்து, கைப்பையைத் திருடிச் செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
தஞ்சை: தஞ்சையில் தனியார் விடுதி ஒன்றில் மேனஜர் அறையில் புகுந்து ஒரு இளைஞர் திருடிச் செல்லும் காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சையில் ஒரு தனியார் விடுதியில், அதன் மேனேஜர் ஒரு அறையைத் திறக்கிறார். அப்போது கையில் பை ஒன்று வைத்திருக்கிறார். அதில் பணம் இருக்கிறது. மேனேஜர் கதவைத் திறப்பதை ஒளிந்திருந்து ஒரு இளைஞன் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மேனேஜர் உள்ளே சென்ற சில நொடிகளில் சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, அந்த அறைக்குள் புகுந்து அந்தப் பணப்பையை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறும் காட்சி அங்கு பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications