ஆவின் பால்கோவா இலவச டோர் டெலிவரி வேண்டுமா?.. உடனே போனைப் போடுங்க!
கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமத்தில் “இல்லம் தேடி வரும் ஆவின்” என்ற சேவையின் மூலம் ஆவின் பொருட்களின் டோர் டெலிவரி விற்பனையை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
சென்னை: கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமத்தில் "இல்லம் தேடி வரும் ஆவின்" என்ற சேவையின் மூலம் ஆவின் பொருட்களின் டோர் டெலிவரி விற்பனையை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்.
தமிழக அரசின் ஆவின் நிறுவனத்தின் மூலம் பால், பால் பொருள்களான நெய், வெண்ணெய், பால்கோவா, தயிர், மோர், ஐஸ்கிரீம்கள், மில்க் பேடா உள்ளிட்ட பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இவை அனைத்தும் ஆவின் பாலகம், ஹைடெக் பாலகம், சில்லரை பால் விற்பனையாளர்கள் மற்றும் மொத்த பால் விற்பனையாளர்கள் மூலம் விற்கப்படுவதால் மாதத்துக்கு ரூ. 18 கோடி லாபம் கிடைக்கிறது.
அரை கிலோ மற்றும் ஒரு கிலோ அளவிலான பால்பவுடர் தமிழ்நாட்டில் மட்டும் சராசரியாக மாதம் ஒன்றிற்கு 3 ஆயிரத்து 500 கிலோ விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இல்லம் தேடி வரும் ஆவின் என்ற திட்டத்தை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கிராமத்தில் தொடங்கி வைத்தார். இதன் மூலம் பால் உள்ளிட்ட பொருள்கள் இலவசமாக டோர் டெலிவரி செய்யப்படும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications