என் மகளை கண்டுபிடித்து கொடுங்க சாமி: சென்னை கமிஷனர் அலுவலகத்தில் 93 வயது தாத்தா கண்ணீர்
சென்னை: காணாமல் போன தனது 40 வயது மகளை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு 93 வயது முதியவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சேர்ந்தவர் மலையம் முனுசாமி முதலியார்(93). அவரது மனைவி படுத்தபடுக்கையாக உள்ளார். அவர்களுக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். அதில் ஒரு மகன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். இருப்பினும் பெற்றோரை யாரும் கண்டுகொள்வது இல்லை.

முனுசாமியின் மகள் ஜெயந்தி கணவரை பிரிந்து வந்து பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் வறுமை தாங்க முடியாமல் ஜெயந்தி கடந்த வாரம் வீட்டை விட்டு வெளியேறினார். அதில் இருந்து அவரை முனுசாமி தேடி வருகிறார்.
இந்நிலையில் முனுசாமி 100 கிலோமீட்டர் பயணம் செய்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அவரால் கமிஷனரை பார்க்க முடியவில்லை. இருப்பினும் அலுவலகத்தில் இருந்த போலீசார் அவரது மனுவை பெற்றுக் கொண்டு ஜெயந்தியை கண்டுபிடித்துக் கொடுப்பதாக தெரிவித்தனர்.
இரண்டு நாட்களாக சாப்பிடாமல் இருந்த முனுசாமிக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் ரூ.50 அளித்து ஆறுதல் கூறினார். முனுசாமி தனது போலீஸ் மகனின் பெயரை தெரிவிக்க மறுத்துவிட்டார். பெயரை தெரிவித்தால் அவர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று அஞ்சுகிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications