வேட்பாளரை அறிவித்தது முஸ்லீம் லீக்: வேலூரில் அப்துல் ரஹ்மான் எம்.பி. மீண்டும் போட்டி
சென்னை: லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி வேலூர் தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் எம்.பி.யை அறிவித்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. திமுக முஸ்லீம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதியை ஒதுக்கியது.
இதையடுத்து வேலூர் தொகுதியில் அப்துல் ரஹ்மான் எம்.பி. மீண்டும் போட்டியிடுவார் என்று முஸ்லீம் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வேலூர் தொகுதியில் அதிமுக சார்பில் செங்குட்டுவன் களத்தில் உள்ளார். இந்த தொகுதியில் பாஜகவும் வேட்பாளரை நிறுத்தலாம் என்று கூறப்படுகிறது. மேலும் காங்கிரஸுக்கு செல்வாக்கு உள்ள தொகுதி வேலூர்.
அப்துல் ரகுமான் ஏற்கனவே வேலூர் எம்.பி.யாக உள்ளார். இதனால் அவர் உள்ளூர் பிரச்சனைகள், முக்கிய பிரமுகர்கள், மக்களை தெரிந்து வைத்துள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications