நாகர்கோவில் செல்ல தாலி சங்கிலியை அடகு வைத்து பணம் தேற்றிய அபிராமி
Recommended Video

சென்னை: குன்றத்தூரில் குழந்தைகளை கொன்றுவிட்டு வெளிநாடு தப்பி செல்ல தாலி சங்கிலியை அடகு வைத்து பணம் தேற்றியுள்ளார் அபிராமி.
குன்றத்தூர் மூன்றாம் கட்டளை பகுதியை சேர்ந்த விஜயின் மனைவி அபிராமி அங்குள்ள பிரியாணி கடையில் பணிபுரியும் சுந்தரம் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் இரு குழந்தைகளை விஷம் வைத்து கொன்றுவிட்டார்.

இதையடுத்து வெளியூருக்கு தப்பி செல்வதற்கு அபிராமியிடம் பணம் இல்லை. இதனால் கணவரையே தூக்கி எறிய துணிந்த அபிராமி தனது தாலி சங்கிலியை அடகு வைத்து பணத்தை தயார் செய்திருந்தார்.
அந்த பணத்தை எடுத்து கொண்டு கோயம்பேடு சென்ற அபிராமி பேருந்து மூலம் திருவனந்தபுரத்துக்கு தப்பி சென்றுவிட்டார்.
இந்த வழக்கில் குழந்தைகள் கொலை வழக்கில் அபிராமி முதல் குற்றவாளியாகவும், கள்ளக்காதலன் சுந்தரம் 2-ஆவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட சுந்தரத்துக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனினும் குழந்தைகள் இல்லை.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications