ஏறுதழுவுதல் என்று சொல்லுங்கள்.. ஜல்லிக்கட்டு மிருகவதை கிடையாது: "விருமாண்டி" சப்போர்ட்
ஏறுதழுவுதல் என கூறுவதில் உள்ள பரிவுத் தன்மை, ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையில் கிடையாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரமாக பார்க்கப்பட வேண்டியது, மிருகவதையாக கிடையாது என்று, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்த கமல்ஹாசன், தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த சிறு பேட்டியில் கூறுகையில், ஜல்லிக்கட்டு என்பது மிருகவதை கிடையாது. அது ஏறுதழுவுதல் என்ற வார்த்தையிலிருந்து உருவானது.

ஏறுதழுவுதல் என கூறுவதில் உள்ள பரிவுத் தன்மை, ஜல்லிக்கட்டு என்ற வார்த்தையில் கிடையாது. மேற்கத்திய நாடுகளில் மாட்டை வைத்து போட்டி நடத்துவர். போட்டி முடிந்ததும் அதன் இறைச்சி தட்டில் வைத்து எல்லோருக்கும் பரிமாறப்படும். தமிழகத்தில் அவ்வாறு காளை மாடுகள் கொல்லப்படுவதில்லை.
ஜல்லிக்கட்டுக்கு தடை போட்டால், பிரியாணிக்கு தடை கோர முடியுமா? இவ்வாறு கமல்ஹாசன் தனது நிலைப்பாடு குறித்து தெரிவித்தார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications