கொலை செய்வது கோழைத்தனம்.. கருணாசுக்கு கார்த்திக் நறுக் குட்டு
Recommended Video

சென்னை: கொலை செய்வது கோழைத்தனம் என்று நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசுக்கு, நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் தெரிவித்தார்.
எம்எல்ஏவும், நடிகருமான கருணாஸ் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது, பல் துலக்கும் நேரத்தில் நாங்கள் கொலை செய்ய கூடியவர்கள் நாஙகள் என்று தெரிவித்தார். முதல்வரே நான் அடிப்பேன் என்று பயப்படுவார் என்று கூறினார்.

இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேறு சில ஜாதிகளையும் குறிப்பிட்டு கேலி பேசினார் கருணாஸ்.
இந்த பேச்சுக்காக கருணாஸ் மீது பல காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நாடார் சங்கம் சார்பில் சென்னை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கருணாஸ் சார்ந்த அதே சமூகத்தை சேர்ந்த கார்த்திக் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது: தமிழகத்தில் வீரத்திற்கு பஞ்சம் இல்லை.
முக்குலத்தோர் உட்பட எல்லா சமூகத்தினரும் வீரர்கள்தான். ஆனால், கொலை செய்வது வீரம் கிடையாது, அது கோழைத்தனம். நிராயுதபாணியாக நிற்கும் ஒருவரை திட்டம்போட்டு கொல்வது கோழைத்தனம்.
வீரத்தோடு எத்தனையோ பிரச்சினைகளுக்காக போராடலாமே தவிர, கொலை செய்வதெல்லாம் வீரத்தில் சேராது. வீரர்கள் என்பவர்கள் நேரடியாக நின்று போராடுபவர்கள். பின்னால் இருந்து செயல்படுபவர்கள் கிடையாது. கருணாஸ் என்ன அர்த்தத்தில் இப்படி பேசினார் என்பது தெரியவில்லை. இவ்வாறு கார்த்திக் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications