பீட்டாவ ஒழிக்க வந்திருக்கோம்... லொள்ளு சபா மனோகர் விளாசல்
சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் மாணவர்களின் போராட்டத்துக்கு நடிகர் லொள்ளு சபா மனோகர் ஆதரவு தெரிவித்துள்ளார். பீட்டாவை ஒழிக்க ஒன்று திரண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
சென்னை: மெரினாவில் மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் லொள்ளு சபா மனோகர், பீட்டாவை ஒழிக்க ஒன்று கூடியுள்ளதாக கூறினார். அப்போது பீட்டா மற்றும் அரசியல்வாதிகளையும் அவர் சரமாரியாக விளாசினார்.
சென்னை மெரினாவில் இதுவரை தமிழகம் கண்டிராத வகையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இளைஞர்களின் போராட்டத்துக்கு நடிகர் லொள்ளு சபா மனோகர் ஆதரவு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் பீட்டா அமைப்பு மற்றும் அரசியல்வாதிகளை கடுமையாக சாடினார்.
''பீட்டா அமைப்பு எங்கிருந்து வந்தது? பீட்டாவை ஒழிக்கதான் திரண்டுள்ளோம், ஏறுதழுவுதல் 2500 வருடங்களுக்கு முன்பே தம் மூதாதையர் கொண்டுவந்தது. தாங்கள் சிந்து கணவாய் வழியாக வந்தவர்கள் அல்ல. சூரியன், தண்ணீர் மாடுகளை தெய்வமாக வணங்கியவர்கள். ஓஹோ என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அரசியல் வாதிககள் அரசியல் செய்து வாழ்ந்தார்கள். நடிகர்கள் முதலமைச்சராக வாழ்ந்தார்கள், நடிகர்களுக்கு முதலமைச்சராக ஆகும் என்னமில்லை. நாடே பற்றி எரியும் போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்'' இவ்வாறு நடிகர் மனோகர் செய்தியாளர்களிடம் பேசினார்.
ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து தமிழகத்தில் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications