நாம் பெரிதும் மதிக்கும் பெரியவர்.. கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்து
கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்ததுக்கள் என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் இந்தியா முழுக்க இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் வல்லுநர்கள், தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை உரித்தாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் நாம் பெரிதும் மதிக்கும் பெரியவருக்கு மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாம் பெரிதும் மதிக்கும்
— Rajinikanth (@rajinikanth) June 3, 2018
மரியாதைக்குரிய பெரியவர்
டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.. pic.twitter.com/yATOszwSwJ
இது குறித்து ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது:
"நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்."
இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்."
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications