ஞாநியின் உடலுக்கு ரஜினிகாந்த், பார்த்திபன் அஞ்சலி #GnaniSankaran
Recommended Video

சென்னை : மறைந்த மூத்த பத்திரிகையாளர் ஞாநியின் உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், பார்த்திபன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மூத்த பத்திரிகையாளரும், எழுத்தாளருமான ஞாநி சங்கரன் இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 63. அவரது உடல் சென்னை கே.கே.நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

அவரது உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவர் கூறும்போது, ஞாநி என் நண்பர்; நான் அவரது ரசிகர். வெளிப்படையாக எழுதவும், பேசவும் கூடிய ஆற்றல் படைத்தவருமான ஞாநியின் மறைவு தனக்கு வருத்ததை அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், ஞாநியின் உடலுக்கு நடிகர் பார்த்திபன், ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல தலைவர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications