அரசியலுக்கு வரத்தேவையில்லை.. ரஜினிகாந்துக்கு கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் அட்வைஸ்!
ரஜினி காந்த் அரசியலுக்கு வரத்தேவையில்லை என நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
திருச்சி: ரஜினி காந்த் அரசியலுக்கு வரத்தேவையில்லை என நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார். அவர் திரையுலகில் சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ள சில அரசியல் கட்சியினர் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் கவுதம் கார்த்திக், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என தெரிவித்துள்ளார். அவர் என்றும் நடிகராகவே இருக்க வேண்டும் என்றும் கவுதம் கார்த்திக் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் எப்போதும் திரையுலக சூப்பர் ஸ்டாராகவே இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அரசியல் சார்ந்த குடும்பத்தை சார்ந்தவராக இருந்தாலும் நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் அவர் நடிகர் கவுதம் கார்த்திக் கூறினார்.
நடிகர் கார்த்திக்கின் மகன் நடிகர் கவுதம் கார்த்திக். நடிகர் கார்த்திக் நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா?











Click it and Unblock the Notifications