அனிதா மரணம்: மக்கள் மறந்துவிடுவார்கள் என அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்தனும்- விஷால்
அனிதா உயிரிழந்ததை அறிந்து வேதனை அடைந்ததாகவும், தன்னை ஒரு சகோதரனாக நினைத்து மாணவர்கள் அணுகினால் படிப்புக்குத் தேவையான உதவிகளை செய்து தரத் தயாராக உள்ளதாகவும் நடிகர் விஷால் தெரிவித்தார்.
சென்னை: தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டதை கேட்டு மனவேதனை அடைந்ததாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
அரியலூரை சேர்ந்த ஏழை மாணவி பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தும் நீட் தேர்வினால் அவரால் மருத்துவ படிப்பில் சேர இயலவில்லை. இதனால் மனமுடைந்த அனிதா இன்று தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து நடிகர் விஷால் தெரிவிக்கையில், நீட் தேர்வு முடிவால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகள் தவறான முடிவு எடுக்கக் கூடாது. தங்கை அனிதா தற்கொலை செய்து கொண்டதை கேட்டு மனவேதனை அடைந்தேன்.
என்னை ஒரு சகோதரனாக நினைத்து மாணவர்கள் அணுகினால் படிப்புக்குத் தேவையான உதவிகளை செய்து தரத் தயாராக உள்ளேன். மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற அலட்சியத்தில் இருக்கும் ஆட்சியாளர்கள் திருந்த வேண்டும்.
தமிழக மாணவ, மாணவிகள் பாதிக்காத வகையில் ஆட்சியாளர்கள் சட்டம் இயற்ற வேண்டும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications