சங்க விதிகளின் படி நடவடிக்கை எடுப்போம்.. சேரனுக்கு விஷால் மிரட்டல்
Recommended Video

சென்னை : தயாரிப்பாளர் சங்கபொறுப்பில் இருப்பவர் சட்டமன்ற தேர்தலில் நிற்கக்கூடாது என சட்டவிதி எதுவுமில்லை வீண் விளம்பரம் தேடினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குனர் சேரனுக்கு விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதென்றால் நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று இயக்குனர் சேரன் போர்க்கொடி தூக்கியுள்ளார். கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி சேரன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இயக்குனர் சேரனுக்கு நடிகர் விஷால் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில் இயக்குனர் சேரனின் செயல்கள் தொடர்ந்தால் சங்க விதிகள்படி அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். கீழ்த்தரமான விமர்சனங்களை வைத்து மிரட்டி காரியம் சாதிக்க முயற்சிக்கும் எந்த ஒரு செயலையும் சங்கம் அனுமதிக்காது.
சமீபகாலமாக சேரன் செய்யும் தரக்குறைவான விளம்பரங்கள் அவர் மீது பரிதாபத்தைத் தான் ஏற்படுத்துகின்றன. சேரன் இனிமேலாவது திருந்தி வீண் விளம்பரங்கள் தேடுவதை விட்டுவிட்டு ஆரோக்யமான மனோபாவத்துக்கு மாற வேண்டும்.
ஒரு சங்கத்தின் பொறுப்பில் இருப்பவர் தேர்தலில் நிற்கக் கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. ஆர்கே நகர் தேர்தலில் நிற்பது எனது தனிப்பட்ட முடிவு. சேரனின் வாதத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தயாரிப்பாளர் சங்கபொறுப்பில் இருப்பவர் சட்டமன்ற தேர்தலில் நிற்கக்கூடாது என சட்டவிதி எதுவுமில்லை. இதே போன்று தேர்தலில் போட்டியிட்டால் தயாரிப்பாளர் சங்கத்தை அரசு பழிவாங்கும் என்பது ஜனநாயகத்துக்கு எதிரான புகார் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications