ஏரி, குளங்களை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும்: நடிகர் விவேக் வேண்டுகோள்
தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன்வர வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை: ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை சுத்தம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும் என நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் உள்ள முக்கிய பிரச்சனைகளுக்கும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் நடந்த விழாவில் நடிகர் விவேக் பங்கேற்றார். அப்போது மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கிய அவர், மரம் வளப்பதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.

பின்னர் நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு இளைஞர்கள் ஒன்றினைந்தது பாராட்டுக்குரியது.
அதே போல கிராமங்களில் உள்ள ஏரி குளங்களை சுத்தம் செய்வதற்கும் இளைஞர்கள் முன்வர வேண்டும். வர்தா புயலுக்கு பிறகு தான் மரங்களின் அவசியத்தை சென்னை வாசிகள் உணர்ந்துள்ளனர்.
நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளுக்கும் இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும்". இவ்வாறு நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் பேசினார்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications