திமுகவின் "முன்னணி பேச்சாளர் குஷ்பு" பிரசாரம் செய்ய தடையா?: கருணாநிதி விளக்கம்
சென்னை: தி.மு.க.வின் "முன்னணி பேச்சாளர் குஷ்பு" ஓரம் கட்டப்படுகிறாரா? அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள "கேள்வி-பதில்" வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேள்வி: தி.மு.க. முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான குஷ்பு தி.மு.க.வில் ஓரம் கட்டப்படுவதாகவும், தேர்தல் பிரசாரம் செய்ய தடை செய்திருப்பதாகவும் செய்தி வருகிறதே?
பதில்: குஷ்பு புறக்கணிக்கப்படவும் இல்லை, தேர்தல் பிரசாரத்திற்குத்தடை விதிக்கப்படவும் இல்லை. தி.மு.க.வின் முன்னணிப்பேச்சாளர்கள் அனைவருமே என்னுடைய சுற்றுப்பயணம் வெளிவருவதற்காகக் காத்திருந்தனர்.
காரணம், எந்தத் தேதியில் நான் எந்த ஊரில் கலந்து கொள்கிறேன் என்பதைப்பொறுத்து, அவர்களுடைய நிகழ்ச்சிகளை வகுத்துக்கொள்வதற்காகத்தான் தாமதம். தற்போது என்னுடைய சுற்றுப் பயணம் உறுதிப்படுத்தப்பட்டு ஏடுகளில் வெளிவந்து விட்டதால், அவர்களின் சுற்றுப் பயணங்கள் தலைமைக் கழகத்தால் வகுக்கப்பட்டு வருகின்றன. ஓரிரு நாட்களில் அவை வெளிவந்துவிடும்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications