ஜெ. ஜாமீன் மனு தள்ளுபடி - கமிஷனர் அலுவலகம் முன்பு கவர்ச்சி நடிகை மாயா தீக்குளிக்க முயற்சி

திரைப்படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்தவர் நடிகை மாயா. அவர் இன்று மதியம் 12.30 மணியளவில் தனது மகள் குணப்பிரியாவுடன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார்.
அ.தி.மு.க. பார்டர் போட்ட சேலை அணிந்திருந்த அவர்கள் இருவரையும், அலுவலகத்தின் நுழைவு வாசலிலேயே பெண் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மாயாவிடம் ஒரு பாட்டிலில் மண்ணென்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது.
எனவே, அதனைப் பறிக்க போலீசார் முயற்சி செய்தனர். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வேளையில், திடீரென பாட்டிலில் இருந்த மண்ணென்ணையை தனது உடலில் ஊற்ற முயற்சித்தார் மாயா.
ஆனால், போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். அதனைத் தொடர்ந்து ‘புரட்சித்தலைவி அம்மா வாழ்க. அம்மாவை விடுதலை செய்ய வேண்டும்' என கோஷமிட்ட படியே சாலையின் நடுவில் சென்று மாயா படுத்துக் கொண்டார். பின்னர் வேப்பேரி போலீசார் விரைந்து வந்து மாயாவை அழைத்துச் சென்றனர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு நடிகை தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications