'அம்மா'வை சந்திக்க பெங்களூர் சிறைக்கு சென்று வாசலோடு திரும்பிய நடிகைகள்

சொத்துக்கு குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். அவரை சந்திக்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிமுக நிர்வாகிகள் என்று ஏராளமானோர் தினமும் சிறைக்கு வருகிறார்கள். ஆனால் அவர் யாரையும் சந்திக்க விரும்பாததால் வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இந்நிலையில் அமைச்சர்கள் பழனியப்பன், முக்கூர் சுப்பிரமணியன், சம்பத், ஜெயபால், நடிகைகள் பாத்திமா பாபு, சரஸ்வதி, குயிலி, வாசுகி, எம்.பி.க்கள் அசோக்குமார், இளவரசரன், ஹரி, அருண்மொழித்தேவன் என பலர் ஜெயலலிதாவை சந்திக்க சனிக்கிழமை பெங்களூர் சென்றனர்.
பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்ற அவர்களை சந்திக்க ஜெயலலிதா விரும்பவில்லை. இதையடுத்து சிறை வாசலில் நின்றுவிட்டு திரும்பியுள்ளனர். ஜெயலலிதாவை சந்திக்க வரும் தொண்டர்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட புதிதில் அதிமுக தொண்டர்கள் சிறை வாசலிலேயே இரவும், பகலும் காத்துக் கொண்டிருந்தனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications