ராம்குமார் கடித்ததாக கூறப்படும் மின்கம்பி இணைப்புகளை ஆய்வு செய்த ஏடிஜிபி விஜயகுமார்!
சென்னை: புழல் சிறையில் ராம்குமார் கடித்து தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்ட மின்கம்பி இணைப்புகளை ஏடிஜிபி விஜயகுமார் ஆய்வு செய்தார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் இரண்டு தினங்களுக்கு முன் மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரால் சொல்லப்பட்டது. அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல் கூறு பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று நள்ளிரவு ஏடிஜிபி விஜயகுமார், புழல் சிறைக்கு சென்று ராம்குமார் அடைக்கப்பட்டிருந்த சிறை அறையையும் அவர் கடித்தாக சொல்லப்படும் மின்கம்பி இணைப்பையும் ஆய்வு செய்துள்ளார். மேலும் சிறை அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் ராம்குமாருடன் இருந்த சக கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டார்.
ஏடிஜிபி விஜயகுமாருடன் மாநில மனித உரிமை ஆணைய கண்காணிப்பாளர் பாஸ்கரனும் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications