ஓபிஎஸ் அணியுடன் இணைவது பற்றி முக்கிய முடிவு.. எடப்பாடி அணியின் மாவட்டச் செயலாளர்களின் அவசரக் கூட்டம்
ஓபிஎஸ் அணியுடன் இணைவது குறித்த பேச்சுவார்த்தை இன்று நடைபெற உள்ள நிலையில் நாளை மறுநாள் அதிமுக அம்மா அணியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் அழைப்புவிடுத்துள்ளார்.
சென்னை: நாளை மறுநாள் அதிமுக அம்மா அணியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்கள் அனைவரும் நாளை சென்னைக்கு வர வேண்டும் என்று அதிமுக அம்மா கட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், இரு அணிகளாக அதிமுக பிரிந்துள்ள நிலையில், இரட்டை இலை மற்றும் கட்சியை காப்பாற்றும் வகையில் இரு அணிகளும் இணையும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது.
இன்று மாலை இரு அணிகளின் பேச்சுவார்த்தையும் நடைபெறும் நிலையில், நாளை மறுநாள் மாவட்டச் செயலாளர்களின் கூட்டத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளதாக அதிமுக அம்மா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications