ஸ்ரீரங்கத்தில் திமுகவின் ஆனந்த் தவிர வேறு எந்த வேட்பாளருக்கும் ஓட்டு கிடையாது!
திருச்சி: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்களில் திமுகவின் ஆனந்தை தவிர வேறு யாருக்கும் அங்கு ஓட்டு கிடையாது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும், ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் திமுகவின் ஆனந்த், அதிமுகவின் வளர்மதி, பாஜகவின் சுப்பிரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அண்ணாதுரை, சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர். வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.

வேட்பாளர்களில் ஆனந்துக்கு மட்டுமே ஸ்ரீரங்கம் தொகுதியில் ஓட்டு உள்ளது. மற்ற வேட்பாளர்களுக்கு ஸ்ரீரங்கத்தில் ஓட்டு கிடையாது. ஆனந்த் இன்று காலையிலேயே வாக்களித்துவிட்டார்.
அதிமுக வேட்பாளர் வளர்மதியும், பாஜக வேட்பாளர் சுப்பிரமணியமும் திருச்சி மேற்கு தொகுதியைச் சேர்ந்தவர்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரை திருச்சி மாவட்டத்தில் உள்ள மண்ணச்சநல்லூர் தொகுதியைச் சேர்ந்தவர். டிராபிக் ராமசாமி சென்னையைச் சேர்ந்தவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications