திருச்சி அருகே துவரங்குறிச்சியில் சசிகலா கொடும்பாவி எரிப்பு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் சசிகலாவின் கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
துவரங்குறிச்சி பேருந்து நிலையம் முன்பு சசிகலா உருவ பொம்மை எரிப்பு. முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தை கட்சியை விட்டு நீக்கியதாக சசிகலா அறிவித்தது செல்லாது எனக் கூறி அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, சசிகலாவை கட்சியிலிருந்து நீக்க கோரியும் அதிமுகவினர் மற்றும் வைத்தியலிங்கம் ஆதரவாளர்கள் திடீர் என சசிகலா உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சசிகலாவை கட்சியை விட்டு நீக்குவோம் என நேற்று வைத்திலிங்கம் கூறியிருந்தார். இதையடுத்து வைத்திலிங்கத்தை நீக்கி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். இதையடுத்து வைத்திலிங்கம் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
More From
-
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications